அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு – பல்லாவரம்

7

17-07-2020 அன்று *கொரோணா ஊரடங்கினால்* தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, நலிவடைந்த *சலவைத் தொழிலாளிகள்* சுமார் *100 குடும்பங்களுக்கு*
*பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி* சார்பாக *ரூபாய் 500* மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.