புதிய அலுவலக திறப்பு விழா – ஆலங்குளம்

148

07/06/2020 ஞாயிற்று கிழமையன்று நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் ஆலங்குளம் காமராசர் சிலை அருகில் புதிய அலுவலகம்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழர் திரு. பசும்பொன் அவர்களால் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டது..

இத்திறப்பு விழாவில் வை.தினகரன் (மாவட்ட செயலாளர்), ஆ.முத்துராசு ஈசாக் (தொகுதி தலைவர்) கோ.நாகலிங்கம் (தொகுதி செயலாளர்) சிவராஜ் (தொகுதி இணைத்தலைவர்) மு.சங்கீதா (மகளிர் பாசறை) மற்றும் தமிழினியாள் (மாணவர் பாசறை) உட்பட பல நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர். விழாவிற்க்கான ஏற்பாடுகளை தமிழ்கவி (தொகுதி செய்தி தொடர்பாளர்) செய்திருந்தார்.

தமிழ்கவி
செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 9095377357

முந்தைய செய்திகருவேல மரங்கள் அகற்றும் பணி – நாங்குநேரி
அடுத்த செய்திகொரோனா நிவாரண உணவு பொருட்கள் வழங்குதல் – செந்தமிழர் பாசறை பகரைன்