ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- அந்தியூர் தொகுதி

127

அந்தியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தியூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து  வாழ்ந்து வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் மக்களுக்கும் பச்சாம்பாளையம் ஊராட்சி குந்துபாயூர், கொல்லபாளையம் மற்றும் நகலூர் ஊராட்சி வீரனூர் ஆகியபகுதிகளை சார்ந்த ஐந்து குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. 

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அருப்புக்கோட்டை தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி- திருப்பத்தூர்- வேலூர் தொகுதிகள்