விவசாயநிலம் அருகில் உப்பளம் அமைப்பதை தடுக்ககோரி மக்களிடம் கருத்துகேட்பு|விளாத்திகுளம் தொகுதி

17

விளாத்திகுளாம் தொகுதி கீழவைப்பார் ஊராட்சி SV புரத்த்தில் விளைநிலங்களை பாழ்படுத்தும் வகையில் விளைநிலம் அருகில் தனியார் நிறுவனம் உப்பளம் அமைக்க முற்படுவதை தடுக்க கிராம மக்களிடம் நேரில் சென்று கருத்துக்கள் கேட்டு அதை தடுப்தற்கான வழிகள் பற்றி நாம் தமிழர் கட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

6382582278 – ரா.தமிழன் சுதர்சன்