முதுகுளத்தூர் தொகுதி கலந்தாய்வு

16

அன்பு உறவுகளுக்கு வணக்கம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு*
நாள்:- *05.07.2020 ( ஞாயிற்றுக்கிழமை )
நேரம்:- * காலை 10 :00 மணிக்கு*
இடம்:- சாயல்குடி அருகில் ( தொடர்புக்கு நீதிமன்னன் 8124047531)
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள், மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர், நகர பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கவனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை 05.07.2020 அன்று நம் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய பேசப்பட உள்ளது தவறாது கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது