மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தல் – கிருட்டிணகிரி

19

கோரோனா_நோய் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் இல்லாமல் கடந்த நான்கு மாதமாக வேலையில்லாமல் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் பொதுமக்களின் மீது அடாவடித்தனமாக மாத தவணை தொகையை கட்ட துன்புறுத்தி பொதுமக்களிடம் அத்துமீறும் தனியார் வங்கிகள்-மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக புகார் மனு வழக்கப்பட்டது