மரம் நடும் நிகழ்வு – சாத்தூர்

4

🐅🐅சாத்தூர் சட்ட மன்ற தொகுதி 🐅🐅

நிகழ்வு -2

“வனம் செய்வோம்
வளம் மீட்போம்
உயிர் காப்போம் ”

“இயற்கை எனது வழிகாட்டி”
-தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்

வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டியில் வைத்து மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது

நிகழ்வில் கலந்து கொண்டோர்

செல்லபாண்டி
யேசுதாஸ்
பூபதிபாண்டியன்
பீட்டர்
கார்த்திக்
சரவணன்
மஹேந்திரன்
காளிதாஸ்
சீனிவாசன்
ரமேஷ்குமார்
முரளி முருகன்
பாலமுருகன்
இசக்கி
மணிகண்டன்
சூர்யா
மாரிமுத்து
ராஜதுரை
முத்துக்குமார்
மாரிராஜ்
பாண்டிதுரை
அழகுமுத்து

🙏நன்றி 🙏
கருப்பசாமி
(சுற்றுசூழல் பாசறை தொகுதி செயலாளர் )
8838431626

மகேஷ்வரன்
தொகுதி செயலாளர்
9445649805

செய்தி தொடர்பாளர்
சங்கர்
73391 70488