மரக்கன்று நடுதல் – பழனி

13

பழனிமலை முருகன் கோயில் மலையை சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணி மற்றும் மலை பகுதியை பராமரிப்பு செய்யும் வேலைகள் நமக்கு மிக பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது . அதன் முதல் கட்ட களப்பணி 15.3.2020 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் வனம் செய்வோம் சுற்றுச்சூழல் பாசறையும் , தன்னார்வு தொண்டு நிறுவனம் கரம் கோர்ப்போம் சேவை இளைஞர்கள் குழுவும் (வெப்படை) இணைந்து 100 க்கும் மேற்பட்ட மரக்கன்று நட்டு மலைப்பகுதியை தூய்மை செய்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறோம்.