மரக்கன்று நடுதல்‌ – சேவூர்

4

இன்றைய நிகழ்வாக மொத்தம் எட்டு மரக்கன்றுகள் சிறப்பாக முறையில் அவினாசி தொகுதி வீரத்தமிழர் முண்ணனியின் செயலாளரான திரு.வினாயகம், ரவிச்சந்திரன், மா.மணி மற்றும் ராபட் மைக்கேல் அவர்களின் உதவியுடன் நடப்பட்டது…

சேவூர் பகுதியில் இரண்டு கன்றுகளும்

வேட்டுவபாளையத்தில் ஆறு கன்றுகளும் நடப்பட்டன…..

இந்நிகழ்வில் பங்கு கொண்ட மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பாசறை பொருப்பாளர்கள் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்….

செய்தி பிரிவு,
அவினாசி தொகுதி,
9677964222.