மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் – பெரியகுளம்

17

நாம் தமிழர் கட்சி
பெரியகுளம் தொகுதி சார்பில்
#காவிரி_ஆணைய_உரிமை
பறிப்பை கண்டித்து தேனி
தேவதானப்பட்டி
பொம்மிநாயக்கன்பட்டி
முதலக்கம்பட்டி
எண்டபுளி உள்ளிட்ட பகுதிகளில்
#கருப்பு_கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்;6382384308
பெரியகுளம் தொகுதி

முந்தைய செய்திகுருதி கொடை வழங்குதல் – பெரியகுளம்
அடுத்த செய்திஈழத் தமிழர்களுக்கு நிவாரண உதவி – தேனி