மணல் கொள்ளையை தடுக்ககோரி கோட்டாச்சியரிடம் மனு|விளாத்திகுளம் தொகுதி

6

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான விதிமுறைகளை மீறிய ஆற்று மணல் கொள்ளைக்கு( கீழ்நாட்டு குறிச்சி,பல்லாகுளம்,தாப்பாத்தி,அயன்ராசாபட்டி) துணை போகும் வருவாய் துறையை கண்டித்து வருவாய்த்துறை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விளாத்திகுளம் ,கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகள் சார்பாக வெள்ளிக்கிழமை ( 29.5.2020) காலை மனு அளித்தனர்

இந்நிகழ்வில் விளாத்திகுளம் ,கோவில்பட்டி தொகுதி நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

6382582278 ரா.தமிழன் சுதர்சன்