மணற்கொள்ளையை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – இராமநாதபுரம்

5

இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.