பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவுதல் – சிந்தாமணி

24

மேலசிந்தாமணி 12வது வட்டத்திலும், கீழ சிந்தமணி 13வது வட்டத்திலும் 40 பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு 2கிலோ காய்கறி 2கிலோ பொன்னி அரிசி வழங்கப்பட்டது. முன்னெடுப்பு திரு.சந்திரசேகரன் 12வது வட்ட செயலாளர். கலந்து கொண்டவர்கள் தொகுதி துணைத் தலைவர் திரு ரங்கா, செய்தித் தொடர்பாளர் திரு.ஆ. ராசா, திரு.நிக்கோலஸ் ஞானப்பிரகாசம் (த.தொ.நு. செயலாளர்) திரு. தியாகராஜன் (த.தொ.நு. துணைச் செயலாளர்) திரு.வேங்கிடுசாமி(13வது வட்ட பொறுப்பாளர்) திரு .செந்தில் (19வது வார்டு செயலாளர்)


முந்தைய செய்திதமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திதொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்களை பரிந்துரை செய்வதற்கான கலந்தாய்வு – கரூர்