பேரிடர்கால குருதிக்கொடை முகாம்

7

திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் பேரிடர்கால அவசர குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.
இதில் 3 பெண்கள் உள்பட 52 பேர் குருதிக்கொடை அளித்தார்கள்.