புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – சேலம் வடக்கு

44

உறவுகளுக்கு வணக்கம்,

சேலம் வடக்குத் தொகுதி
12வது கோட்டத்தில் “நாம் தமிழர் கட்சியின்” சார்பாக புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்

#சேலம்_வடக்கு_சட்டமன்ற_தொகுதி


முந்தைய செய்திபுதுச்சேரி இந்திராநகர் தொகுதியில் கபசுரகுடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திமுதுகுளத்தூர் தொகுதி கலந்தாய்வு