புலம் பெயர் தமிழர்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்குதல்

17

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மற்றும் நாகியம்பட்டி பகுதியில் உள்ள புலம்பெயர் தமிழர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 200 ஈழத்தமிழர் குடும்பங்களுக்கு ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் ஏற்காடு சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொரொனா நிவாரணமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.காசிமன்னன், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டமன்ற தொகுதியின் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலைப்பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இப்படிக்கு
ரா. ராகவன்
செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் தொகுதி
அலைபேசி எண். 9994285522.