புதுச்சேரி இந்திராநகர் தொகுதியில் கபசுரகுடிநீர் வழங்குதல்

4

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொராணா கொடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்தவும் கபசுர குடிநீர்பொதுமக்களுக்கு நாம்தமிழர் கட்சியின் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.

நிகழ்வினை தொகுதி தலைவர் காளிதாசு,
செயலாளர் திருக்குமரன் ஆகியோர் தலைமையில் வேலு,பாலகுமரன்,பாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இந்நிகழ்வில் இந்திராநகர் தொகுதி உறவுகள்
தேவிகா,சர்மிளா,தாட்சாயணி,சஃப்ரின்,வாஹித்,அபு,நிசார்,யுவன்செந்தில்,கதிரவன்,அன்பு,சுரேஷ்,தனசேகரன்,பாலமுருகன்,சதீஷ் மற்றும் மற்ற தொகுதி உறவுகளான ரமேஷ்,ப்ரியன், திருமுருகன்,மோகன்,செந்தில்குமார், உதயகுமார், மதன்,
உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்…