புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருநெல்வேலி

29

திருநெல்வேலி தொகுதி மானூர் ஒன்றியம் அழகியபண்டியபுரம் பகுதியில் இணைந்த புதிய சொந்தகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் மற்றும் துணை செயலாளர் அவர்கள் வழங்கினார்கள்.