பழனி – கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குதல்

5

பழனி- கொராண நிவாரணமாக, நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்றதொகுதி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.