பனை விதைகள் விதைப்பு – கள்ளக்குறிச்சி

13

இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திருநாவலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டூர் கிராமத்தின் ஏரிக்கரையில் சுமார் 100 விதைகளை சுற்றுச்சூழல் பாசறை மூலம் விதைக்கப்பட்டது.