நிதி நிறுவனங்களின் அதிகார போக்குக்கு கண்டன சுவரொட்டி – திருப்போரூர்

6

வணக்கம்,
#பஜாஜ்_பைனான்ஸ்
#ஆரஞ்சு_பைனான்ஸ்
#முத்துட்_பைனான்ஸ்
#எல்என்டி_லோன்
#ஆசிர்வாதம்_லோன்
#கிராம_விடியல்_லோன்
#ஸ்ரீராம்_லோன்
#ஈக்விடஸ்….

இதுபோன்ற எண்ணற்ற நிறுவனங்கள் அப்பாவி ஏழை எளிய மக்களை மிரட்டி வசூல் செய்கின்றனர்,கொரோனா என்னும் கொடிய நோய் தொற்றால் வேலை இல்லாமல் அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாமல் பட்டினியால் மக்கள் வாடுகிறார்கள்! அவர்களிடம் இதுபோன்ற பைனான்ஸ் கம்பெனிகள் அதிக வட்டி வசூல் செய்கிறார்கள் இதை உடனடியாக நிறுத்தும் வகையில்

# செங்கல்பட்டு_மாவட்ட_நிர்வாகமே
#தமிழக_அரசே_உடனடியாக #நடவடிக்கை_எடுக்க வேண்டும் என்று
அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொகுதி முழுக்க மக்கள் பார்வையில் கண்டன சுவரொட்டி ஒட்டுவது, மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க தொகுதி தலைமை முடிவு செய்யப்பட்டிருக்கிறது

நன்றி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
(9786 3312 15)