நம்மாழ்வார் பசுமை குடில் விரிவாக்கப் பணி

28

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகளை வளர்த்து அதை தொகுதி முழுவதும் நடுவதற்காக நம்மாழ்வார் பசுமைக்குடில் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அது தற்போது விரிவாக்கப் பணி நடைபெற்று முழுமை அடையும் தருவாயில் உள்ளது.