நம்மாழ்வார் நாற்றாங்கால் பண்ணை அமைத்தல்

6

திருவரங்கம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக,
மணிகண்டம் ஒன்றியம், மேக்குடி ஊராட்சி, செங்குறிச்சி கிராமத்தில்
நம்மாழ்வார் நாற்றாங்கால்
– மரபுவழி மரக்கன்றுகள், நாட்டு காய்கறி விதைகள், பழ மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பண்ணை அமைப்பை நிறுவுவதற்கான ஆயத்தப்பணிகள் காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற்றது.

தொடர்பு எண் : 9994751021