தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந்தூர்பேட்டை

10

இன்று 21/06/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிளையில் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தீர்மானங்கள்:-
1. உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்த பட்சம் 50 உறுப்பினர்களையாவது சேர்ப்பது.
2. உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி கிராமத்தின் பள்ளிக்கு எதிரே உள்ள சாலையில் வேகத்தடை அமைப்பது.
3. நாம் தமிழர் கட்சியின் புதியதோர் தேசம் செய்வோம் என்ற மாத இதழை 10 ஒன்றியங்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு வாங்குவது.
4. தொகுதி முழுவதிலும் உள்ள பகுதிகளில் பனை விதைகளை சேகரித்து எதிர்வரும் கோடை மழையில் நடவு செய்ய தீர்மானித்துள்ளோம்.