தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – திண்டுக்கல்

26

மாநகர கட்டமைப்பை வலுப்படுத்த மா கணேஷ் குமார் தொகுதி தலைவர் , இரா. சரவணகுமார் இணைச்செயலாளர் , இ.மு சேக் தாவூத் தொகுதி பொருளாளர், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

ஊராட்சி கட்டமைப்பை வலுப்படுத்த சு. சக்திவேல் துணைச் செயலாளர், சே மரிய லாரன்ஸ் துணைத் தலைவர், இரா மகேசுவரன் செய்தி தொடர்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

29. 6. 2020 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் சாத்தான்குளம் படுகொலையை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

இரா மகேசுவரன்
(செய்தி தொடர்பாளர்)
22434657104
8015750108


முந்தைய செய்திசாத்தான்குளம் படுகொலையை கண்டித்து கண்டன சுவரொட்டி – பல்லடம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – திருப்பூர் வடக்கு