தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- ஆத்தூர்

11

நாம்தமிழர் கட்சி
*சேலம் மாவட்டம் (கிழக்கு)*
(சேலம்) ஆத்தூர் சட்டமன்ற தொகுதி

இன்று 18.06.2020 வியாழக்கிழமை, சேலம் மாவட்டம் பழனியாபுரி நேருநகர் தூய்மை பணியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக அரிசி, ரவை,சர்க்கரை,பருப்பு மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை பழனியாபுரி கிளை செயலாளர் *திரு. அ. சசிகுமார்* அவர்கள் வழங்கினார்.

களப்பணி ஆற்றியவர்கள்

*(சேலம்)ஆத்தூர், சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்*

செய்தி வெளியீடு

*ராவணன் குடில், நாம் தமிழர் கட்சி (சேலம்)ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமையகம், சார்பதிவாளர் அலுவலகம் அருகில், பெ.நா.பாளையம், சேலம் மாவட்டம்*
7845437073