திருச்சி மேற்கு தொகுதி – 100 குடும்பங்களுக்கு அரிசி வழங்குதல்

81

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (03-06-2020) அன்று *திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி* உறையூரில் 70 குடும்பங்களுக்கும் எடமலைப்பட்டிப்புதூரில் 30 குடும்பங்களுக்கும் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

தொடர்புக்கு : +91 87606 51488