திருச்சி மேற்கு தொகுதி – வறுமையில் வாடும் 15 குடும்பங்களுக்கு உதவி

12

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், கடந்த (10-04-2020) அன்று திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி பீமநகர் பகுதியில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் வறுமையில் வாடும் 15 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்த திருச்சி பீமநகர் அன்வர், சயீத் அபுதயார், Nivek Abdullah, ரிஸ்வான் மற்றும் நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் 💐

நன்றி
திருச்சி மேற்கு தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
தொடர்புக்கு : +91 87606 51488