திருச்சி மேற்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

10

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (24-04-2020) அன்று *திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி பீமநகர் அவுசிங் போர்டு காலனி பகுதியில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்த நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் 💐🙏

நன்றி
திருச்சி மேற்கு தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
தொடர்புக்கு : +91 87606 51488