திருச்சி மேற்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

5

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், இன்று (17-05-2020) தேதி *திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில்* தென்னூர், உறையூர், ஆழ்வார்த்தோப்பு, புத்தூர், பெரியமிளகுபாறை, கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. களமாடிய உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் 💐🙏

நன்றி
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
தொடர்புக்கு : +91 87606 51488