திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – மாத கலந்தாய்வு

154

*திருச்சி மேற்கு தொகுதி கலந்தாய்வு*

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (08-03-2020) அன்று உழவர் சந்தை பகுதியில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. புதிதாக கட்சியில் இணைந்த உறவுகளும் கலந்துக்கொண்டனர்.

தொடர்புக்கு :
விஜய் பூபாலன் 6380980844
வைத்தீஸ்வரன் 9486625656

நன்றி
திருச்சி மேற்கு தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி