சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல் – திருப்பூர்

7

நாம்தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு தொகுதி சார்பில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு
பொட்டலங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து 8 நாட்கள் உணவு வழங்கப்பட்டது…