சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

10

நாம் தமிழர் கட்சி விருதுநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரணமானவர்களை உடனடியாக கைது செய்தும், அவர்களை பணி நீக்கம் செய்தும், கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.