சாத்தன் குளம் படுகொலை -டீசல் பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து ஆர்பாட்டம்

37

*பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்தும்*
*தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சை விசாரணை எனும் பெயரில் காட்டுமிராண்டித்தனமான தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்* என கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் *தேனியில்* பெரியகுளம் சாலை, ஸ்டேட் பாங்க் அருகே
*கண்டன ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது

*தேனி மாவட்ட பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடிநாயக்கனூர் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்*.