கோவை குறிச்சி நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

11

நாம் தமிழர் கட்சி சார்பாக கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் 170 குடும்பங்களுக்கு கொரோனோ நிவாரண பொருட்கள்
மண்டலச் செயலாளர் #வகாப் ஐயா
மத்திய மாவட்ட பொருளாளர் #ஆனந்த் பிரபு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் #சித்திக் தலைமையில் வழங்கப்பட்டது. மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

மணி ஆனந்தன் – 8925708375