கொரோனோ நிவாரண உதவி – சங்கரன் கோவில்

38

நாம் தமிழர் கட்சி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
குருவிகுளம் ஒன்றியம்
COVID- 19 நிவாரண உதவி.

நாள் 24/05/2020
இடம் – ஆலடி பட்டி

தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக இன்று
மகாதேவன்பட்டி கிராமத்தில் 10 குடும்பங்களுக்கும் மற்றும் அழகாபுரி கிராமத்தில் 15 குடும்பங்களுக்கும்
நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது. இந்த குடும்பங்கள் தீப்பட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர்கள்.தொழிற்சாலை இயங்காததால் இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர்.

நிவாரண பொருள்கள்.
25 அரிசி பைகள்
25 * 2 = 50 கிலோ காய்கறிகள்

தொடர்ச்சியாக நிவாரண பணிகளை செய்வதற்கு உதவியாக இருக்கும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கள புலிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு.
திரு. சோமசுந்தரம் செயலாளர், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
8870537616

களப்பணியில்.
திரு. அந்தோணி ராஜ் துணை தலைவர், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.
திரு. அங்கையற்கணி பாண்டியன், இணை செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.
திரு. மரியராஜ் அழகெனரி
திரு. மருத்துவர் கார்த்திகேயன் சங்கரன்கோவில்
திரு. பால்துரை சங்கரன்கோவில்
திரு. விஜய் ஆனந்த் திருமலாபுரம்
திரு. மெல்வின் சங்கரன்கோவில்
திரு. ஆசிரியர் சாந்தகுமார் ஆராய்ச்சிபட்டி
திரு. சமுத்திர பாண்டி குருவிகுளம் பகுதி பொறுப்பாளர்
திரு. மாடமுத்து குருவிகுளம்
திரு. பாண்டியன் மற்றும் நண்பர்கள் மேலசிவகாமியாபுரம்
திரு. எபினேசர் தளவாய்புரம்
திரு. சி.மா.சுரேஷ்குமார்( சீமான் பாதுகாப்பு படை )
திரு. இளங்கோ ஆலடிபட்டி
திரு. மகாதேவன் ஆலடிபட்டி
திரு. கணேசன் மகாதேவன்பட்டி
திரு. பெருமாள் மகாதேவன்பட்டி

இவர்களுடன்.
தோள் கொடுக்கும் தோழர்கள் அறக்கட்டளை.

இவன்.
இரா. முருகானந்தம் B.Tech, LLB
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.

செய்தி தொடர்புக்கு,
மு. மாகோபிநாத் செய்தி தொடர்பாளர்
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.