கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ராசிபுரம் தொகுதி

16

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி கவுண்டம்பாளையம் ஊராட்சி  மோளப்பாளையம் ஊராட்சி (செல்லப்பம்பட்டி MGR நகர்)
அகிய இரண்டு பகுதி மக்களுக்கு நாம் தமிழர்  கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.