கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
45
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 06-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-7-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-1 காந்தி நகர் பகுதி இராஜபாளையம் புதூர், இலட்சுமிபுரம், வாய்க்கால் மேடு பகுதி மக்களுக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது