கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி

19

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 6/05/2020 காலை 8:30 மணி முதல் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது . சுற்றுச்சூழல் பாசறை,