கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி

8

நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மருநூத்துஊராட்சி பகுதிகளில் *08.06.2020* *திங்கள்கிழமை காலை 9 மணியளவில்*  *நாம் தமிழர் கட்சி சார்பில்* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.