கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி

5

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி நத்தம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள குடகிபட்டி ஊராட்சி, பழனிபட்டியில் ன 07.06.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.