கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி

28

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்ட செங்குறிச்சி ஊராட்சி*குரும்பபட்டியில்*
கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.