கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

28

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 21-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 4சாஸ்திரிநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. 
பிறகு நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைபெற்றது
இதில் மே.நா.பாளையம் ஒன்றிய செயலாளர் மு. மனோகரன். *ஈரோடு மேற்கு ITwink செயலாளர் ந. விஜய் களப்பணியாற்றினர்.