கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

14

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 16-05-2020 அன்று நாம் தமிழர் கட்சி பொருப்பாளர்கள் விசுவநாதன், பார்த்திபன் தலைமையில் சென்னிமலை ஒன்றியம் வடமுகவெள்ளோடு குமாரவலசு தச்சாகரை cSI தேவாலயம் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.