கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

9

ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 13-05-2020 காலை மகளிர்_பாசறை திருமதி.சந்தனமாரி, குடும்பத்தார் மற்றும் மாணவர்_பாசறை கெளரி_சங்கர் செயலாளர் தலைமையில் ஈரோடு_மாநகராட்சி மண்டலம்-4 ரங்கம்பாளையம் அன்னை_சத்யா_நகர், சேனாதிபதி_பாளையம் பகுதி மக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. அதே போல் ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 14-05-2020 காலை சங்குநகர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் ஈரோடு_மாநகராட்சி மண்டலம்-3 சூரம்பட்டி_சங்குநகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.