கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –

26

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 12/05/2020 அன்று ராசிபுரம் தொகுதி(பட்டணம் பேரூராட்சி)பகுதியில் மக்களுக்கு  கபசுர  குடிநீர் வழங்கப்பட்டது.