கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக கபசுரக் குடிநீர் வழங்குதல்- இராணிப்பேட்டை தொகுதி

17

வாலாஜா மேற்கு ஒன்றியம் கல்மேல்குப்பம் ஊராட்சியில் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.