கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல் – கோவை

32

11 வது கட்டமாக ,தீத்திபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, மாதேஸ்வரன் வீதி
ஓம் சக்தி கோயில் அருகில் மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதியில் உள்ள 150 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம்
750 கிலோ காய்கறிகள் வழங்கப்பட்டது..

கீழ்க்காணும் மக்கள் பணி அரசின் அறிவுரைக்கு உட்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது

1.தக்காளி🍅, 2.பீட்ரூட்🍠, 3.புடலங்காய்🥒, 4.சுரைக்காய்🥒, 5 முட்டைகோஸ் 🥦மற்றும் பிஸ்கட்🧇 போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.

களவீர்கள்:
பன்னீர் தொகுதி தவைவர்
சேகர் பகுதி தலைவர்
செல்வம் ஐயா
சதிஷ்
குரு பிரசாத் பகுதி செயலாளர்
மருதாசலம்
மருது

மற்றும் தொகுதிச் செயலாளர் ரூபன் அவர்கள் காய்கறிகள் வாங்க அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பது, அனுப்பி வைத்தது மிகவும் பாராட்டத்தக்கது

மேலும் பல்வேறு வகையில் உதவிபுரிந்த பல்வேறு கட்ட உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

மணி ஆனந்தன்
செய்திப்பிரிவு நாம் தமிழர் கட்சி கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி
கோவை


முந்தைய செய்திகொரோனோ நிவாரண உதவி – போத்தனூர்
அடுத்த செய்திகுருதிக்கொடை வழங்கல் – கோவை