கொரோனா நிவாரண உணவு பொருட்கள் வழங்குதல் – செந்தமிழர் பாசறை பகரைன்

9

செந்தமிழர் பாசறை பகரைன் கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் கடந்த இரண்டு மாதங்களாக வேலை இன்றி சிரமம் பட்டுவந்த நான்கு குடும்பங்களுக்கும் ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவு பொருட்களை செந்தமிழர் பாசறை பகரைன் மற்றும் செந்தமிழர் மகளிர் பாசறை சார்பாக வழங்கப்பட்டது.
பதிவு: இணையதள பொறுப்பாளர் ரஞ்சித் 97366916211