கொரனோ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்குதல்

5

இராமநாதபுரம் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் ஆலங்குளம் மற்றும் திரு உத்திரகோசமங்கை ஊராட்சி பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.